நமது ஹர்ஷினி மருத்துவமனை &
ப்ரீத்தினி ஹியரிங் கேர் மற்றும்
மதுரை பாண்டியன் அரிமா சங்கம்
இணைந்து வழங்கும்
உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு
இலவச செவித்திறன் பரிசோதனை முகாம்
நாள் : 03.03.2022 முதல் 06.03.2022 வரை
நேரம் : மாலை 06 மணி முதல் 08 மணி வரை
இடம் : ஹர்ஷினி மருத்துவமனை,
10,சிவங்கங்கை மெயின் ரோடு,அண்ணா பஸ் ஸ்டாண்ட்,மதுரை 625020.